Tamil Nilai 8 TVA Final Exam Lessons 13-18

0.0(0)
studied byStudied by 0 people
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
Card Sorting

1/52

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

Study Analytics
Name
Mastery
Learn
Test
Matching
Spaced

No study sessions yet.

53 Terms

1
New cards

இந்தியாவின் முதல் மகளிர் கிராண்ட் மாஸ்டர்

அ) பி.டி. உஷா

ஆ) விஜயலட்சுமி

இ) விஸ்வநாதன் ஆனந்த்

விடை : (ஆ)

2
New cards

மறக்க முடியாதது

அ) மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள்

ஆ) சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்வது

இ) கிராண்ட் மாஸ்டர்களைத் தைரியமாக எதிர்கொண்டு வீழ்த்தியது

விடை : (இ)

3
New cards

'உனது திறமையை நீ நம்ப வேண்டும்' என்று கூறியவர்

அ) விஜயலட்சுமியின் தாயார்

ஆ) பயிற்சியாளர்

இ) தந்தை சுப்பராமன்

விடை : (அ)

4
New cards

எளிய பயிற்சிகள்

அ) நீந்துவதும் பளு தூக்குவதும்

ஆ) வேகமாக ஓடுவது

இ) நடப்பதும் சைக்கிள் ஓட்டுவதும்

விடை : (இ)

5
New cards

சதுரங்க வீரராக உயர்வதற்கு தேவை

அ) ஒழுக்கமும் தைரியமும்

ஆ) ஆக்ரோஷமான தாக்குதல்

இ) கடின உழைப்பும் சரியான ஆதரவும்

விடை : இ

6
New cards

கடின உழைப்பும் சரியான ஆதரவும்.....யாரும் நல்ல ஒரு சதுரங்க வீரராக உயர்வது நிச்சயம்.

அ) இருப்பது

ஆ) இருந்தால்

இ) இருந்தாள்

விடை : (ஆ)

7
New cards

ஆறு மாத காலமாகத் தொடர்ந்து.......ஹைதராபாத் போட்டிக்குப் பிறகு ஓய்வெடுக்க விரும்புகிறேன்.

அ) விளையாடி வருவதால்

ஆ) விளையாடிக் கொண்டிருந்தேன்

இ) விளையாடி வந்தால்

விடை : (அ)

8
New cards

நிதானத்தைத்.......உறுதியாக விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை வெற்றி கண்டேன்.

அ) தவற விட்டு

ஆ) தவற விட்டாலும்

இ) தவற விடாமல்

விடை : (இ)

9
New cards

எனது தந்தை நிர்ணயிக்கும் இலக்குகளை......தொடர்ந்து விளையாடுவேன்.

அ) எட்டும் வரையிலும்

ஆ) எட்டுமாறு

இ)எட்ட வேண்டும்

விடை : (அ)

10
New cards

எனது விளையாட்டுத் திறனையும் செயல்பாட்டையும்.......தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன்.

அ) மேம்படுத்திக் கொண்டு

ஆ) மேம்படுத்திக் கொள்கிறேன்

இ) மேம்படுத்திக் கொள்வதில்

விடை : (இ)

11
New cards

ஔவையார்: எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்! (meaning?)

Letters and numbers are like your two eyes; it is very difficult to function without them.

12
New cards

ஔவையார்: தாயின் சிறந்து ஒரு கோயிலும் இல்லை! (meaning?)

There is no greater god or temple than your mother.

13
New cards

ஔவையார்: நுண்ணிய கருமம் எண்ணித் துணி (meaning?)

Do even the smallest things after thinking about it.

14
New cards

ஔவையார்: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (meaning?)

After doing your work, you will have time for play.

15
New cards

ஔவையார்: மெய்வருத்தம் பாரார்! பசிநோக்கார்! கண்துஞ்சார்! எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்! - செவ்வி அருமையும் பாரார்! அவமதிப்பும் கொள்ளார் ! (meaning?)

Don't worry about your health! Don't worry about hunger! Don't worry about fatigue! Don't worry about others doing bad things? - Don't worry about the passage of time! Don't worry about shame! (when working)

16
New cards

திருவள்ளுவர்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று (meaning?)

It is not good to forget deeds that are good, and it is good to forget deeds that are not good.

17
New cards

திருவள்ளுவர்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!

Learn whatever there is to be learned, and adhere to your learnings.

18
New cards

திருவள்ளுவர்: அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (meaning?)

The letter அ is the beginning of our alphabet, and in the same way, God is the beginning of our world.

19
New cards

திருவள்ளுவர்: ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் (meaning?)

Even the world could be yours, if you chose the correct time and place to act.

20
New cards

திருவள்ளுவர்: இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்

Trust others to do their own tasks.

21
New cards

திருவள்ளுவர்: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

Hard work will be able to achieve even what God cannot.

22
New cards

இளமையில் கல் என்னும் தொடரில் உள்ள கல் என்னும் சொல்லின் பொருள்.

அ) கருங்கல்

ஆ) செங்கல்

இ) படி

விடை: இ

23
New cards

பிதா என்பதன் பொருள்

அ) இறைவன்

ஆ) தந்தை

இ) மூதாதையர்

விடை: ஆ

24
New cards

கொன்றை வேந்தன் என்னும் தொடரில் உள்ள கொன்றை என்னும் சொல் குறிப்பது.

அ) மலர்

ஆ) மரம்

இ) சிவன்

விடை: அ

25
New cards

மெய்வருத்தம் பாரார் என்னும் தொடரில் மெய் என்னும் சொல்

குறிப்பது

அ) உடல்

ஆ) மெய்யெழுத்து

இ) உண்மை

விடை: அ

26
New cards

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாடியவர்.

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) கவிமணி

விடை: ஆ

27
New cards

Summarize the story of Siddhartha and the Jains.

Siddhartha observed the Jains performing ceremonies near his house. He asked his father if he could become a Jain, and his father said no. So, Siddhartha stood in one spot without eating, sleeping, or moving until his father was moved by his determination and let him go.

28
New cards

பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த பிரிவுகள்

அ) மூன்று

ஆ) இரண்டு

இ) நான்கு

விடை: அ

29
New cards

ஏனாதி என்ற பட்டப் பெயருக்கு உரியவர்.

அ) அமைச்சர்

ஆ) மன்னன்

இ) படைத்தலைவர்

விடை: இ

30
New cards

ஏனாதிநாதரைப் படைத்தலைவராகக் கொண்ட மன்னன்?

அ) பாண்டியன்

ஆ) சோழன்

இ) பல்லவன்

விடை: ஆ

31
New cards

ஏனாதிநாதருக்குச் சிவபெருமான் வடிவமாகவே விளங்குபவர்.

அ) சிவனடியார்

ஆ) மன்னர்

இ) வீரர்

விடை: அ

32
New cards

வஞ்சகம் தீட்டியவர் யார்?

அ) சோழமன்னன்

ஆ) ஏனாதி நாதர்

இ) அதிசூரன்

விடை: இ

33
New cards

ஏனாதி என்பது படைத்தலைவருக்கு வழங்கப்படும் பட்டப் பெயர். ........ஏனாதி நாதர் என்று அழைக்கப்படுகிறார்.

அ) எனவே

ஆ)ஆனால்

இ) ஏனென்றால்

விடை: அ

34
New cards

ஏனாதி நாதர் சோழ மன்னனிடம் படைத் தலைவராக விளங்கினார். ......அவர் படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியையும் செய்துவந்தார்.

அ) ஏனெனில்

ஆ) மேலும்

இ) அப்படி என்றால்

விடை: ஆ

35
New cards

சோழ நாட்டில் உள்ள ஊர் எயினனூர்.

........தோன்றியவர்தான் ஏனாதி நாதர்.

அ) அங்கே

ஆ) அதனால்

இ) அப்படி

விடை: அ

36
New cards

ஏனாதி நாதரை அதிசூரன் வெல்லவேண்டும் என்று எண்ணினான். ........பலமுறை ஏனாதி நாதருடன் போருக்குச் சென்றான்.

அ) அப்படித்தான்

ஆ) அவ்வாறு

இ) அதனால்

விடை: இ

37
New cards

அதிசூரன் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டான்.

........தனது கேடயத்தால் மறைத்துக்கொண்டு போர்க்களத்திற்கு வந்தான்.

அ) அவற்றை

ஆ) அதை

இ) அவனை

விடை: ஆ

38
New cards

பாரதிதாசனின் இயற்பெயர்.........

1. கனக சுப்புரத்தினம்

2. சேரலாதன்

3. பாவேந்தர்

விடை: கனக சுப்புரத்தினம்

39
New cards

பாரதிதாசன் படைத்த நூல்களில் ஒன்று...........

1. பாஞ்சாலி சபதம்

2. குடும்ப விளக்கு

3. மண்குடிசை

விடை: குடும்ப விளக்கு

40
New cards

பாரதிதாசனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று.........

1. மகாகவி

2. புவியரசு

3. புரட்சிக் கவிஞர்

விடை: புரட்சிக் கவிஞர்

41
New cards

முத்தமிழ் என்பது........

அ. இயல், சிறுகதை, நாடகம்.

ஆ. இயல், இசை, நாடகம்.

விடை: இயல், இசை, நாடகம்

42
New cards

சான்றாண்மை என்பது.........

அ. பணிவு, அன்பு, அடக்கம்

ஆ. பொறாமை, உண்மை, தெளிவு

விடை: பணிவு, அன்பு, அடக்கம்

43
New cards

எல்லார்க்கும் உரியன........

அ. கல்வி, செல்வம், உழைப்பு

ஆ. கல்வியின்மை, செல்வமின்மை, உழைப்பின்மை

விடை: கல்வி, செல்வம், உழைப்பு

44
New cards

கணிப்பொறியில் உள்ளீடாக கொடுக்கப்பெறுவது.

(அ) முடிவுகள்

(ஆ) வினாக்கள்

(இ) தரவுகள்

விடை : (இ)

45
New cards

கணிப்பொறியில் கட்டளைகளைத் தேக்கிவைக்கும் இடம்

(அ) உள்ளீட்டுப் பகுதி

(ஆ) நினைவகப் பகுதி

(இ) வெளியீட்டுப் பகுதி

விடை : (ஆ)

46
New cards

தரவுகளை ஆராயும் வேலை நடைபெறும் பகுதி.

(அ) மையச் செயலகம்

(ஆ) உள்ளீட்டுப் பகுதி

(இ) வெளியீட்டுப் பகுதி

விடை : (அ)

47
New cards

சேமிக்கும் நுண்மிகளின் எண்ணிக்கை?

(அ) ஒன்று

(ஆ) நான்கு

(இ) எட்டு

விடை : (அ)

48
New cards

அழியும் நினைவகம் என்பது ?

(அ) வாசிப்பு நினைவகம்

(ஆ) நேர் அணுகு நினைவகம்

(இ) துணை நினைவகம்

விடை : (ஆ)

49
New cards

ஒரு எண் நுண்மியில் உள்ள நுண்மிகள்.

(அ) எட்டு

(ஆ) பதினாறு

(இ) ஒன்று

விடை : (அ)

50
New cards

கணிப்பொறி நினைவகத்தின் தேக்கத்திறன் அளவிட தேவையா

(அ) நுண்ணறைகள்

(ஆ) பதிவகங்கள்

(இ) எண்நுண்மிகள்

விடை : (இ)

51
New cards

நினைவகத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள சொற்களைத் திரும்பப்

பெற உதவுவது.

(அ) முகவரி

(ஆ) எண்நுண்மி

(இ) பதிவகம்

விடை : (அ)

52
New cards

'எடுநேரம்' என்பது

(அ) ஒரு சொல்லை நினைவகத்தில் தேக்குவதற்கு எடுக்கும் நேரம்

(ஆ) ஒரு தரவை நினைவகத்திலிருந்து எடுத்துப் பெறுவதற்கு ஆகும்

நேரம்

(இ) ஒரு சொல்லை மையச் செயலகத்தில் ஆய்வதற்கு எடுத்துக்

கொள்ளும் நேரம்

விடை : (ஆ)

53
New cards

நேரணுகு நினைவக அமைப்பைக் கொண்டது.

(அ) வாசிப்பு நினைவகம்

(ஆ) முதன்மை நினைவகம்

(இ) விரைவு நினைவகம்

விடை : (ஆ)