Tamil Anki phrases

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
Locked
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/199

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

Last updated 4:24 PM on 8/26/26
Name
Mastery
Learn
Test
Matching
Spaced
Call with Kai
Chat

No analytics yet

Send a link to your students to track their progress

200 Terms

1
New cards

your (formal)

உங்க

2
New cards

your (informal)

உன்

3
New cards

I am working in a hospital

நான் hospital-la வேல செய்யுறேன்

4
New cards

i have come from a village

நான் village ல இருந்து வந்திருக்கேன்

5
New cards

the time is now 10:15

மணி இப்போ 10.15

6
New cards

why is the train late?

என் train late?

7
New cards

should we go later?

நாம அப்புறமா போலாமா?

8
New cards

we shall go later

நாம அப்புறமா போலாம்.

9
New cards

we shall go to the beach later

நாம அப்புறமா கடற்கரைக்கு போலாம்

10
New cards

when is it?

அது எப்போ?

11
New cards

come afterwards

அப்புறமா வாங்க

12
New cards

on / above

மேல

13
New cards

under

கீழ

14
New cards

go back

பின்னாடி போங்க

15
New cards

go straight

நேரா போங்க

16
New cards

how to go there?

அங்க எப்படி போகணும்?

17
New cards

how to go?

எப்படி போறது?

18
New cards

where is the bank?

பேங்க் எங்க இருக்கு?

19
New cards

nobody is here

இங்க யாரும் இல்ல

20
New cards

drop me here

என்னை இங்க இறக்கி விடுங்க

21
New cards

was the meal good?

சாப்பாடு நல்லா இருந்துதா?

22
New cards

we liked the food

எங்களுக்கு சாப்பாடு புடிச்சிது

23
New cards

we didn’t like the food

எங்களுக்கு சாப்பாடு புடிக்கல

24
New cards

do you want food?

உனக்கு சாப்பாடு வேணுமா?

25
New cards

don’t need that much

அவ்ளோ வேணாம்

26
New cards

I will eat later

நான் அப்புறமா  சாப்புடறேன்

27
New cards

just one

ஒண்ணே ஒண்ணு

28
New cards

is there food?

சாப்பாடு இருக்கா?

29
New cards

why do you need that?

உங்களுக்கு அது ஏன் தேவை?

30
New cards

I know little tamil

எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும்

31
New cards

what did you say?

நீங்க என்ன சொன்னீங்க?

32
New cards

do you need anything else?

உங்களுக்கு வேற எதாவது வேணுமா?

33
New cards

do you need anything?

உங்களுக்கு எதாவது வேணுமா?

34
New cards

may I speak?

நான் பேசலாமா?

35
New cards

do you need this?

உனக்கு இது தேவையா?

36
New cards

I can’t come

என்னால வர முடியாது

37
New cards

why do you want to go to the airport?

நீங்க airportukku எதுக்கு போகணும்?

38
New cards

can I go?

நான் போகட்டுமா?

39
New cards

shall I go?

நான் போலாமா?

40
New cards

do you like it here?

நீங்கள் இங்கே விரும்புகிறீர்களா?

41
New cards

is it really yours? don’t bluff

நிஜமா உன்னுதா? சும்மா சொல்லாத

42
New cards

how is the car?

கார் எப்படி இருக்கு?

43
New cards

you go… i am not coming

நீங்க போங்க நான் வரல

44
New cards

come on. just get ready and come

சும்மா கிளம்பி வா

45
New cards

who among your sons is a surgeon (Xth number)

எத்தனையாவது பையன் surgeon?

46
New cards

we will start at around 7 in the evening

சாயந்திரம் 7 மணி போல ஆரம்பிக்கும்

47
New cards

come before 6

6 மணிக்குள்ள வா பா

48
New cards

i have a dog

எங்கிட்ட நாய்

49
New cards

i have a camera

எங்கிட்ட camera இருக்கு

50
New cards

i have a business

எனக்கு business இருக்கு

51
New cards

i have two children

எனக்கு ரெண்டு பிள்ளைங்க

52
New cards

my neighbor has two brothers

பக்கத்து வீட்டுக்காரருக்கு ரெண்டு அண்ணன்-தம்பி இருக்காங்க.

53
New cards

down here it is slippery, pay attention and don’t fall

கீழ வழவழன்னு இரு. பத்திரம் விழுந்துடாத

54
New cards

i will not wear the old shirt

பழைய சட்ட நான் பொட்டுக்க மாட்டேன்

55
New cards

do you like bananas or mangoes?

உனக்கு வாழை பழம் பிடிக்குமா இல்ல மாம்பழம் பிடிக்குமா?

56
New cards

on the way, there are potholes all over

வழியெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு

57
New cards

we have to adapt to the situation

சூழ்நிலைக்கு எத்த மாதிரி நடந்துக்கணும்

58
New cards

the cow is eating leaves

மாடு தழைய திங்குது

59
New cards

tamil is a beautiful sounding language

தமிழ் அழகான மொழி

60
New cards

I had fresh orange juice for just two dollars in singapore

just two dollarska fresh orange juice சிங்கப்பூர்ல குடிச்சா

61
New cards

if you pay with two or five dollar bills, it crushes the oranges right in from of your eyes and gives you fresh oranges with a straw

two or five dollar bills பண்ணா, கண் முன்னாடி orangesa crush பண்ணி fresh oranges குடுக்கும் with straw

62
New cards

you can see this juice machine in many streets here, they don’t add sugar to this, try drinking this.

இந்த juice machine இங்கே நெறைய streets பாக்கலாம் இதில sugar add பண்ணல juice குடிச்சுப்பாத்தா

63
New cards

it was so tasty and it came out fresh

avvalo tastea இருந்துச்சு ரொம்ப வந்துச்சு

64
New cards

when you visit Singapore, don’t forget to try this juice machine

நீங்க சிங்கப்பூர் visit பண்ணா மறக்காம இந்த juice machinea try பண்ணிப்பாருங்க

65
New cards

now you teach me!!

இப்ப நீங்க எனக்கு சொல்லி கொடுங்க

66
New cards

what are you saying?

ni என்ன சொல்ற

67
New cards

but first

ஆனா அதுக்கு முன்னாடி

68
New cards

milk

பால்

69
New cards

thats me

நான்டா

70
New cards

I have a phone

என்கிட்ட phone இருக்கு

71
New cards

I don’t have money

என்கிட்ட காசு இல்ல

72
New cards

what should be done? (We, I)

என்ன பண்ணனும்?

73
New cards

food has arrived

food வந்தாச்சு

74
New cards

formal version of இருக்கு

உள்ளது

75
New cards

what do you mean by that

அப்படினா என்னது?

76
New cards

You must definitely come

நீ கண்டிப்பா வரணும்

77
New cards

you’re breath

உங்க மூச்சு

78
New cards

One day, you too can do this

ஒரு நாள் உங்களாலயும் இதை செய்ய முடியும்

79
New cards

this won’t move!

இது நகர மாட்டேங்குது

80
New cards

please move it

நகர்த்த முடியுமா

81
New cards

training

பயிற்சி

82
New cards

what are you doing wasting time!

என்ன நேரம் வீணாக்கிக்கிட்டு இருக்கே

83
New cards

hold on / wait

இருங்க

84
New cards

when you look at me, do I not look like a fool?

என்ன பாத்தா மூடாள் மாதிரியா தெரியாது"

85
New cards

who is this person?

இவரு யாருங்க

86
New cards

he would make a good punching bag

இவர் ஒரு நல்ல punching bag இருப்பாரு

87
New cards

who’s having breakfast?

யாரூ breakfast சாப்பிடுறீங்க?

88
New cards

chicken

கோழி

89
New cards

goku and krillin suffered a lot

goku-vum krillin-um ரொம்ப கஷ்டப்பட்டாங்க

90
New cards

but it paid off

ஆனா அதுக்கு பலன் கிடைச்சிருக்கு

91
New cards

more please!

இன்னும் கொஞ்சம்

92
New cards

is something wrong

ஏதாவது பிரச்சனையா

93
New cards

study well

நல்ல படிக்கணும்

94
New cards


give it to me


எனக்கு குடுங்க

95
New cards

more rice please!

இன்னும் கொஞ்சம் சாதம் போடுங்கள்

96
New cards

who is this?

யாரு என்ன

97
New cards

you’re right on time

சரியான நேரத்துக்கு வந்திருக்கீங்க

98
New cards

what’s next

அப்புறம் என்ன?

99
New cards

guess that’s why they call him the turtle hermit!

இது அதனால அவரை turtle hermit-nu சொல்றாங்க

100
New cards

what is this?

இது என்ன?