Tamil Deck

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
Locked
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/832

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

Last updated 7:42 PM on 7/27/26
Name
Mastery
Learn
Test
Matching
Spaced
Call with Kai
Chat

No analytics yet

Send a link to your students to track their progress

833 Terms

1
New cards

அவங்க

them

2
New cards

எங்க

our

3
New cards

நேரா

straight

4
New cards

இல்லை

no

5
New cards

நான் கிளம்புறேன்

I have to go

6
New cards

எனக்கு உடம்பு சரி இல்ல

I’m not feeling well

7
New cards

உங்களுக்கு என்ன புடிக்கும்?

what do you like?

8
New cards

நீங்க வரீங்களா?

are you coming?

9
New cards

நான் போகணுமா?

should I go?

10
New cards

வெளிய போங்க

go outside

11
New cards

தண்ணீர்

water

12
New cards

போய்ட்டு வரேன்

see you

13
New cards

ஆமா

yes

14
New cards

மன்னிக்கவும்

excuse me / sorry

15
New cards

மாலை வணக்கம்

good evening

16
New cards

காலை வணக்கம்

good morning

17
New cards

இரவுக்கு வணக்கம்

good night

18
New cards

இது என் வீடு.

this is my house

19
New cards

கடை

store

20
New cards

தண்ணி

water

21
New cards

உடை

clothes

22
New cards

புத்தகம்

book

23
New cards

வாகனம்

vehicle

24
New cards

உணவகம்

restaurant

25
New cards

விருந்து

feast

26
New cards

ஒன்று

one

27
New cards

இரண்டு

two

28
New cards

மூன்று

three

29
New cards

நான்கு

four

30
New cards

ஐந்து

five

31
New cards

வா

come

32
New cards

போ

go

33
New cards

சாப்பிடு

eat

34
New cards

சரி or சரியா

okay

35
New cards

பெரிய

big

36
New cards

சின்ன

small

37
New cards

ஐய்யோ

oh no

38
New cards

நான் ஒரு மாணவன்.

i am a teacher

39
New cards

நான் படித்து கொண்டிருக்கிறேன்

I am studying

40
New cards

உங்கள் வயது என்ன?

how old are you?

41
New cards

உங்கள் தொழில் என்ன?

what is your occupation?

42
New cards

எங்கே டிக்கெட்களை வாங்குவது?

where can I buy a ticket?

43
New cards

இது எவ்வளவு?

how much is it

44
New cards

என் பெயர்

my name is

45
New cards

உங்கள் பெயர் என்ன?

what is your name

46
New cards

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

where are you from?

47
New cards

நான் இப்போது கிளம்புகிறேன்

I am leaving now

48
New cards

நான் எங்கு வாங்கலாம் …?

where can I buy…?

49
New cards

50
New cards

அது மிகவும் விலை உயர்ந்தது.

thats too expensive

51
New cards

உணவு அருமை!

the food was excellent

52
New cards

உதவி

help

53
New cards

நான் தொலைந்துவிட்டேன்.

im lost

54
New cards

ஒரு ஹோட்டல் எங்கே?

where is a hotel?

55
New cards

உங்களிடம் விருந்து பட்டியல் இருக்கிறதா?

do you have a menu?

56
New cards

இது சைவமா அல்லது அசைவமா?

is this vegetarian or non-vegetarian?

57
New cards

நல்ல இருகீங்கலா?

are you good/fine?

58
New cards

எல்லாம் எப்படி போகுது?

How is everything going?

59
New cards

வீட்டுலே எல்லாரும் சௌக்யமா?

is everyone fine?

60
New cards

கேட்டதா சொல்லுங்க

convey my regards (tell them I asked about them)

61
New cards

கண்டிப்பா சொல்லுறேன்

sure I will pass on your regards (i’ll pass it on)

62
New cards

உங்கள பாத்ததுல சந்தோஷம்

glad to meet you

63
New cards

உங்க எல்லாரையும் பாத்ததுலே ரொம்பே சந்தோஷம்

pleased to have met you all

64
New cards

எனக்கோம் தான்

same here

65
New cards

ஒரு நாள் வீட்டுக்கு வாங்க

please visit us sometime

66
New cards

அப்பப்ப phone செய்யுங்க

please call us now and then

67
New cards

நிச்சயமா பண்ணறேன்

certainly I will

68
New cards

சீக்கரமே மறுபடியும் பாப்போம்

we will see each other soon again

69
New cards

போயிட்டு வரட்டுமா?

shall I leave?

70
New cards

பாப்போம்

see you

71
New cards

airportukka போகானோம்

i have to go to the airport

72
New cards

வாரீங்களா?

are you coming?

73
New cards

luggage எல்லாம் எடுத்து dikkeele vakkareengalaa?

could you put the luggage in the trunk?

74
New cards

வழில கொஞ்சம் neruthunge

please stop on the way

75
New cards

தண்ணி வாங்கிக்கறேன்

ill buy some water

76
New cards

வழியிலே ஒரு பத்து நிமிஷம் நேருதே முடியுமா?

could you stop for 10 min on the way?

77
New cards

போற வழியில கடை ஏதாவது இருக்குமா?

are there any shops on the way?

78
New cards

சரியான நேரத்துக்கு போயிடலாமா?

can we reach on time?

79
New cards

வழியிலே ரொம்பே traffic இருக்குமா?

will there be a lot of traffic on the way?

80
New cards

மெல்லமா போங்க

go slow

81
New cards

இன்னும் கொஞ்சம் வேகமா போங்க

go a little more faster

82
New cards

சாப்பிடு இங்கே பக்கத்துல ஏதாவது கிடைக்குமா?

will there be anything available to eat nearby?

83
New cards

உணவகம் ஏதாவது இங்கே இருக்கா?

is there any restaurant nearby?

84
New cards

seate கொஞ்சம் பின்னாடி தள்ளுங்க

please push back the seat

85
New cards

இங்க நெருக்கமா இருக்கு

its crowded here

86
New cards

airport வந்தாச்சு

have reached the airport

87
New cards

ரொம்ப நன்றி

thank you so much

88
New cards

சாவி கதவுல மாட்டி இருக்கேன்

I have left the keys hanging in the door

89
New cards

ஜன்னல தெரிந்தா காத்து வரும்

if you open the windows, you will get air

90
New cards

pooja அறையில் விளக்கு எரியுது

the lights are on in the prayer room

91
New cards

அது மூலையில வச்சிருக்கேன்

i have placed it in a corner

92
New cards

marketle என்ன கெடக்கம்?

what is available in the market?

93
New cards

இந்த சட்ட எவ்வளோ?

how much is the shirt?

94
New cards

வேளே அதிகமா சொல்லுறீங்க

you are asking a high price

95
New cards

சரியில்லைன்னா மாத்திக்கலாமா?

can I exchange it if is not right?

96
New cards

மாடியில ரெண்டு are இருக்கு

there are two rooms upstairs

97
New cards

அது arayile vacheedu

keep that in the room

98
New cards

samayal arayile புழுக்கமா இருக்கு

it is hot and humid in the kitchen

99
New cards

வீட்டுக்கு பின்னாடி பெரிய தோட்டம் இருக்கு

there is a large garden behind our house

100
New cards

மழையிலே சுவர் நெனஞ்சி இருக்கு

the wall is damp due to rain