1/64
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced |
---|
No study sessions yet.
இறை அல்லது கடவுள் வாழ்த்து
Worship of god
ஆ வாழ்த்து
Worship of cows
அந்தண வாழ்த்து
Worship of monks
அரச வாழ்த்து
Worship of king
நாட்டு வாழ்த்து
Worship of country
மொழி வாழ்த்து
Worship of language
இசையுடன் பாடுதல்
Singing
சந்தத்துடன் பாடுதல்
Rhythm
பதம் பிரித்துப் படித்தால்
Understanding
குறில் எழுத்துகள்
அ, இ, உ, எ, ஒ
நெடில் எழுத்துகள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள
குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன?
(அ) குழந்தையோடு சேர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்
(ஆ) குழந்தைப் பருவத்தில் தொழில் செய்பவர்
(இ) குழந்தையைப் போலத் தொழில் செய்பவர்
விடை (ஆ)
கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பேர்களில் ஒருவர்மட்டும் உரையாடலில் பங்கு கொள்ளவில்லை. அவர் யார்?
அ) கதிர்வேலன்
ஆ) ஆசிரியர்
இ) கதிர்வேலனின் தாயார்
விடை : (அ)
யார் சொல்லி தான் இங்கு வந்திருப்பதாக ஆறுமுகம் ஆசிரியரிடம் சொன்னார்?
அ) தங்கள் மகன் கதிர்வேலன்
ஆ) பக்கத்து வீட்டுப் பையன்
இ) தன்னுடைய மனைவி வள்ளி
விடை : (ஆ)
கதிர்வேலன் எத்தனை நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லை என்று
ஆசிரியர் கூறுகிறார்?
அ) ஒரு வாரமாக
ஆ) சில நாட்களாக
இ) பல நாட்களாக
விடை : (இ)
இந்த மூன்று பொருள்களில் ஒன்று பள்ளியில் இலவசமாகத் தருவதாகச் சொன்னவைகளில் இல்லை. அது?
அ) எழுதுகோல்
ஆ) புத்தகம்
இ) சீருடை
விடை : (அ)
கதிர் வேலனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
அ) ஆறு
ஆ) ஐந்து
இ) நான்கு
விடை : (அ)
கதிர்வேலனை வேலைக்கு அனுப்பியதற்கு ஆறுமுகம் சொல்லும் காரணம் என்ன?
அ) கதிர்வேலனுக்குப் படிப்பு வரவில்லை
ஆ) குடும்பச் செலவுக்குத் தனது வருமானம் போதவில்லை
இ) தனக்கு வயதாகிவிட்டது
விடை : (ஆ)
ஆறுமுகத்தின் உடல் நலம் பாதிக்கப் படுவதற்கான காரணமாக வள்ளி எதைச் சொல்கிறாள்?
அ) அவருக்கு வயதாவதை
ஆ) அவருடைய கடின உழைப்பை
இ) அவருடைய தீய பழக்கங்களை
விடை : (ஆ)
சிறு வயதிலிருந்தே ஒரு வேலையைச் செய்வதால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறியவர் யார்?
அ) வள்ளி
ஆ) ஆசிரியர்
இ) ஆறுமுகம்
விடை : (இ)
உரையாடலின் போது 'கொடுமை' என்று ஆறுமுகம் எதைக் குறிப்பிடுகிறார்?
(அ) குழந்தைகளுக்குத் தேவையான உணவு கிடைக்காததை
(ஆ) சிறுவயதிலேயே வேலைக்குச் செல்லாததை
(இ) சிறு வயதிலேயே வேலைக்குச் செல்வதை
விடை : (இ)
மெல்லினம்
ங, ஞ, ண, ந, ம, ன
இடையினம்
ய, ர, ல, வ, ழ, ள
வல்லினம்
க, ச, ட, த, ப, ற
நீங்கள் கேட்ட வருணனைப்பகுதிகளில் முதலாவது, இரண்டாவது என்ற வரிசையில் உள்ள இரண்டு பொழுதுகள் எவை?
(அ) இரவு, அந்திப் பொழுது
(ஆ) அந்தி நேரம், இரவுப் பொழுது
(இ) இரவு நேரம், சூரியன் மறையும் பொழுது
விடை : (ஆ)
கட்டுமரங்களும் படகுகளும் ஏன் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன?
(அ) கடல் அலை ஓய்ந்ததால்
(ஆ) அந்தி நேரம் அமைதியாக இருப்பதால்
(இ) பகல் மறைந்து இரவு நெருங்குவதால்
விடை: (இ)
அலைப் பூங்கரங்கள் என்ற சொற்றொடர் சுட்டுவது எது?
(அ) கரங்கள்
(ஆ) பூக்கள்
(இ) அலைகள்
விடை : (இ)
கடலின் ஓரத்தில் மிதந்தது எது?
(அ) மணித் தொட்டில்
(ஆ) படகு
(இ) அலைக் கரங்கள்
விடை : (ஆ)
கடலும் திசைகளும் அதிரக் காரணமாக இருந்தது எது?
(அ) இடி
(ஆ) மின்னல்
(இ) இருட்டு
விடை : (அ)
கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து ஒளிக் கோலங்களை உண்டாக்கியது எது?
(அ) இடி
(ஆ) மின்னல்
(இ) ஜோதி
விடை : (ஆ)
எப்போது இருள் சூழ்கிறது?
(அ) விலங்குகள் பறவைகள் ஓயும் போது
(ஆ) சூரியன் மறையும் போது
(இ) மனிதனின் இயக்கம் நிற்கும் போது
விடை : (ஆ)
இருள் கவியும் போது யாருடைய அல்லது எதன் இயக்கம் நிற்பதில்லை?
(அ) மனித குலம்
(ஆ) சூரியன்
(இ) விலங்கு பறவையினம்
விடை : (அ)
நெருப்பை மனிதன் எதன் மூலம் உருவாக்கக் கற்றான்?
(அ) வீட்டு விளக்கின் மூலம்
(ஆ) தனது மதி (அறிவு) மூலம்
(இ) மங்கையர் மூலம்
விடை : (ஆ)
தற்காலத்தில் கார்த்திகை மாதத்தில் முழுநிலா அன்று கொண்டாடப்படும்
விழா எது?
(அ) திருக்கார்த்திகை
(ஆ) தீபாவளி
(இ) பொங்கல்
விடை : (அ)
அண்மைச்சுட்டு
இவன், இந்த வீடு, இப்பையன்
சேய்மைச்சுட்டு
அவன், அந்த வீடு, அப்பையன்.
வினா எழுத்துகள்
எ, யா, ஆ. ஓ. ஏ
பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர்
குணப்பெயர், தொழிற்பெயர்
Objects, places, times, parts, traits, professions
மும்பையில் எத்தனை இடங்களில் மழை பெய்தது?
(அ) பல இடங்களில்
(ஆ) சில இடங்களில்
(இ) ஒரு இடத்தில்
விடை: (அ)
மும்பையில் இயல்பு வாழ்க்கை எதனால் பாதிக்கப்பட்டது?
(அ) இரயில்கள் தாமதமாக வந்ததால்
(ஆ) பள்ளிச் சிறுமி காயமடைந்ததால்
(இ) பலத்த மழை பெய்ததால்
விடை: (இ)
மும்பைத் துறைமுகம் மத்திய இரயில் பாதைகளில் இரயில் போக்குவரத்து ஏன் நிறுத்தப்பட்டிருந்தது?
(அ) இரயில்கள் தாமதமாக வந்ததால்
(ஆ) தண்ணீர் தேங்கியிருந்ததால்
(இ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால்
விடை: (ஆ)
நகரின் எந்தப் பகுதிகளில் இரயில் சேவை பாதிக்கப்படவில்லை?
(அ) தாழ்வானப் பகுதியில்
(ஆ) மேற்குப் பகுதியில்
(இ) தெற்குப் பகுதியில்
விடை: (ஆ)
பள்ளிச்சிறுமி எங்கே விழுந்தாள்?
(அ) கழிவுநீர்ப் பள்ளத்தில்
(ஆ) இரயில் பாதையில்
(இ) புறநகர்ப் பகுதியில்
(அ)
சாந்தாகுரூசு பகுதியில் 161மி.மீ. மழை எத்தனை மணி நேரத்தில் பெய்தது?
(அ) 48 மணி நேரத்தில்
(ஆ) 24 மணி நேரத்தில்
(இ) 12 மணி நேரத்தில்
விடை: (ஆ)
உயர்திணை
Alive nouns
அஃறிணை
Not-alive nouns
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
Male, female, plural (alive), singular (non-alive), plural (non-alive)
அஞ்சல்வழியே யாருக்குப் பணம் அனுப்பினார்?
(அ) இசுமாயில், அபிதாவுக்கு
(ஆ) இசுமாயில், சுல்தானுக்கு
(இ) சுல்தான், இசுமாயிலுக்கு
விடை: (ஆ)
'மலாயாவுக்கு வந்த புதிதில் எல்லாம் சரியாக இருந்தது' என்பது இச்சிறுகதையில் உள்ளாரு கூற்று. கதையின்படி புதிதாக வந்தவர் யார்?
(அ) காதர்
(ஆ) சுல்தான்
(இ) இசுமாயில்
விடை: (இ)
அபிதாவை நிக்காஹ் (திருமணம்) செய்த போது இசுமாயில் வாழ்க்கை எவ்வாறு இருந்தது?
(அ) தலைகீழாக மாற்றம் அடைந்தது.
(ஆ) வருமானம் நிறைய வரும் அளவுக்கு இருந்தது.
(இ) சோதனைகளை எதிர்கொள்ளும்வகையில் இருந்தது.
விடை : (ஆ)
இஸ்மாயில் ஏன் ஓட்டுக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்?
(அ) ஐயாயிரம் வெள்ளி சம்பாதிப்பதற்காக
(ஆ) வாழ்க்கையின் துயரத்தை விழுங்கிக் கொள்ள
(இ) தனது கடை எரிந்துபோனதால் ஏற்பட்ட இழப்பால்
விடை : (இ)
இஸ்மாயில் ஐந்தடியில் செய்த வியாபாரத்தில் ஏன் நிலைத்து நிற்க முடியவில்லை?
(அ) அடிக்கடி அபராதம் கட்டிப் பணத்தை இழந்ததால்
(ஆ) காதரிடம் எடுபிடி வேலை செய்ய வேண்டி வந்ததால்
(இ) சொந்த வியாபாரம் பிடிக்காததால்
விடை: (அ)
இஸ்மாயில் வருமானத்தின் இழப்பை எதன் மூலமாக ஈடுகட்ட முயற்சித்தார்?
(அ) மீன் வியாபாரம்
(ஆ) எடுபிடி வேலை
(இ) ஓட்டுக்கடைவேலை
விடை : (ஆ)
'மீ' வியாபாரம் செய்தவர் யார்?
(அ) காதர்
(ஆ) இஸ்மாயில்
(இ) சுல்தான்
விடை : (அ)
காய்ச்சல் வந்தபோதும் இஸ்மாயில் ஏன் லீவு போடவில்லை?
(அ) மருத்துவமனைக்கு (டிஸ்பென்சரிக்குச்) செல்ல வேண்டுமோ என்ற அச்சத்தால்
(ஆ) ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமோ என அஞ்சியதால்
(இ) வேலை போய் விடுமோ என அச்சப்பட்டதால்
விடை : (இ)
இக்கதையில் ஏறக்குறைய ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவை எவை?
(அ) இஸ்மாயில் காய்ச்சலில் அவதிப்படல், சுல்தான் நண்பர்களுடன் சினிமா டிக்கெட் எடுத்தல்.
(ஆ) இஸ்மாயில் ஊசிபோட்டுக் கொள்ளல், சுல்தான் நண்பர்களோடு மவுண்ட்ரோடு செல்லல்.
(இ) இஸ்மாயில் இறந்துபோதல், சுல்தான் நண்பர்களுடன் சினிமா டிக்கெட் எடுத்தல்.
விடை : (இ)
மலாயாவில் கித்தா மரத்தில் காசு காய்க்கிறது என்பதன் பொருள் என்ன?
(அ) மலேசியாவில் எங்கும் பணம் காய்க்கிறது.
(ஆ) மலேசியா பணச்செழிப்புள்ள நாடு
(இ) மலேசியாவில் கித்தாமரங்கள் செழிப்பானவை
விடை : (ஆ)
முதல் வேற்றுமை
No suffix; original noun
இரண்டாம் வேற்றுமை
ஐ
மூன்றாம் வேற்றுமை
ஆல், ஆன், ஒடு, ஓடு
நான்காம் வேற்றுமை
கு
ஐந்தாம் வேற்றுமை
இன், இல்
ஆறாம் வேற்றுமை
அது, ஆது, அ
ஏழாம் வேற்றுமை
கண்
எட்டாம் வேற்றுமை
Calling out to someone/thing, interjection