1/79
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai | Chat |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
தாய் or அம்மா

சகோதரி

குழந்தை or குட்டி

மனைவி

தந்தை or அப்பா

மாமா

சகோதரர்

குடும்பம்

கணவன்

அத்தை
father’s sister

அண்ணன்

வணக்கம்
hello / greetings
நன்றி
thank you
வாங்க
welcome
நான் நல்லா இருக்கேன்
I’m fine
என்ன?
what?
எப்படி?
How?
என்?
Why?
எங்க?
where?
எத்தனை?
how many?
நான்
I
நாங்க
we
நீங்க
you
அவர்
he (formal) (away)
உங்க பேரு என்ன?
what is your name?
என்னோட பேரு
my name is
நீங்க என்ன செய்றீங்க?
what are you doing?
நீங்க எங்க வசிக்கிறீங்க?
where do you live?
நான் சென்னை ல வசிக்கிறேன்
l live in Chennai
இன்னைக்கு
today
எப்படி இருக்கீங்க?
How are you doing?
எந்த?
Which?
அவள்
she (informal) (away)
அவன்
he (informal) (away)
இவன்
he (informal) (near)
இவர்
he (formal) (near)
அவங்க
she (formal) (away)
இவள்
she (informal) (near)
இவங்க
she (formal) (near)
என்னை
Me / Myself
நேரம்
time
நேற்று
yesterday
நாளை
tomorrow
காலை
morning
மதியம்
afternoon
சாயங்காலம்
evening
ராத்திரி
night
நிமிஷம்
minute
மணி
hour
அப்புறமா
later
மணி என்னா?
what is the time
நம்ம நாளைக்கு பாக்கலாம்
see you tomorrow
எனக்கு பசிக்குது
im hungry
சாப்பாடு
food
ரூபாய்
ruppee
விலை
price
விலை ஏன்ன
what is the price?
காசு or பனம்
money
பரவா இல்ல
it is ok
நிறுத்து
stop
உங்களுக்கு என்ன வேணும்?
what do you want?
எனக்கு _____ வேணும்
I want ____
எனக்கு _____ புடிக்கும்
i like _____
I don’t like
எனக்கு _______ புடிக்காது
நீங்க யாரு?
who are you?
கவனமா இருங்க
be careful
நான் அத செஞ்சேன்
I did it
பிரச்சனை இல்ல
No problem
நான் இங்க உக்காரலாமா?
may I please sit here?
கட்டயமா
definitely
கண்டிப்பா
sure
ஆனா
but
உள்ள வாங்க
come inside
வளது
right
இடது
left
நான் பாக்குறேன்
let me see
என் கிட்ட சொல்லுங்க
tell me
என் கிட்ட சொல்லாதீங்க
don’t tell me
கதவை திறங்க
open the door
கதவை மூடுங்க
close the door