1/30
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai | Chat |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
enakku padikkanom
i want to study
ennaku thoonganom
I want to sleep
enakku saapidanom
i want to eat
enakku vaele seiyyanom
i want to work
enakku Tamil katthukkanom
I want to learn tamil
எனக்கு இப்ப ஏதாவது pannanom
i want to do something now
அவனுக்கு வீட்டு வெலய mudikkanom
he wants to finish the chores
இந்த மக்களுக்கு எல்லாம் ஒசியில கிடைக்கணும்
these people want everything free
உனக்கு இது வேணுமா?
do you want this?
அந்த பூனைக்கு எப்படியாவது எளிய புடிக்கணும்
that cat somehow wants to catch the rat
அவருக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும
he wants to do some good to the people
எங்க அப்பாவுக்கு jackie chan படம் பாக்கணும்
my father wants to watch jackie chan film
muruganukku Chinese சாப்பாடு வேணுமாம்
murugan wants to eat chinese food it seems
அவனுக்கு வேலைக்கு உடனே ஆன் வெணும்
he wants someone for help immediately
எனக்கு கொஞ்சம் காசு கடன் வெணும்
i want to borrow some money
எனக்கு அவன் நல்லா படிக்கணும்
i want him to study well
எனக்கு நீங்க நல்லா தமிழ் பேசணும்
I want you to speak Tamil well
konjom sollureengalaa?
could you tell me?
evvalo aagom?
how much would it cost?
காமி காமி பாக்கலாம்
show it… let me see!
கொஞ்சம் தண்ணி கிடைக்குமா
could I get some water?
இப்ப என்ன செய்யணும்?
what to do now?
இதா இல்லை அதா?
this one or that one?
மெல்லமா பேசுங்க
speak quietly
சத்தம் போடாதீங்க
don’t make noise
seruppe kazhuttanumaa?
should I remove my shoes?
இப்படி போலாமா?
is it ok to go this way?
உங்களுக்கு English தெரியுமா?
do you speak English?
ainuru ரூபாய் aagonge
it would cost 500 ruppees
ille ille. naane paathukkuren
no no.. I will manage