Tamil Nilai 8 TVA Final Exam Lessons 7-12

0.0(0)
studied byStudied by 0 people
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
Card Sorting

1/74

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

Study Analytics
Name
Mastery
Learn
Test
Matching
Spaced

No study sessions yet.

75 Terms

1
New cards

எவரெஸ்ட் கம்பெனி மூடப்பட்டதை முதலில் தெரிவித்தவர் யார்?

(அ) சுந்தரத்தின் மனைவி

(ஆ) சிவகாமியின் கணவர்

(இ) கம்பெனியில் பணம் போட்ட மக்கள்

விடை : (அ)

2
New cards

கம்பெனி மூடப்பட்டது சிவகாமிக்கு எப்போது தெரியும்?

(அ) மார்க்கெட் போய்விட்டு வரும்போது

(ஆ) மார்க்கெட்டுக்குப் போனபோது

(இ) கம்பெனி ஆட்கள் கூறியபோது

விடை : (அ)

3
New cards

நடுத்தர வயதுப் பெண் தான் சேர்த்த பணத்தை என்ன செய்தாள்?

(அ) வழியில் தொலைத்தாள்

(ஆ) ஃபைனான்ஸ் கம்பெனியில் போட்டாள்

(இ) பெண்ணுக்குத் திருமணம் செய்தாள்

விடை : (ஆ)

4
New cards

அழுது கொண்டிருக்கும் ஒரு ஆண் ஆபிசை பாதியில் விட்டு விட்டு வந்தது ஏன்?

(அ) ஐந்து இலட்சம் ரூபாயை இழந்ததால்

(ஆ) பெண்டாட்டி பிள்ளை முகத்தில் விழிக்க முடியாததால்

(இ) தான் ஃபைனான்ஸ் கம்பெனியில் போட்ட பணத்தைத் திரும்பப் பெற

விடை : (அ)

5
New cards

சுந்தரம் "விஷத்தைக் குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்" என்று சொல்கிறார். ". . . நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன்" என்றால் என்ன பொருள்?

(அ) மன அமைதியோடு வீட்டுக்குச் செல்கிறேன்

(ஆ) இறந்து போகிறேன்

(இ) மூடிய கம்பனி பக்கம் நிம்மதியாகப் போகிறேன்

விடை : (ஆ)

6
New cards

ஃபைனான்ஸ் கம்பனி மூடப் படுவதற்குத் தானும் ஒரு காரணம் என்கிறார் சுந்தரம். எப்படி?

(அ) ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வாங்கியது

(ஆ) வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாதது

(இ) கடன் மற்றும் வட்டியைக் கட்டாதது

விடை : (இ)

7
New cards

நிதி நிறுவனத்தை நோக்கி, சுந்தரம் எப்போது ஓடினார்?

(அ) நிறுவனம் மூடப்பட்டவுடன்

(ஆ) மார்க்கட்டுக்குப் போய்விட்டு வந்தவுடன்

(இ) சிவகாமி நிறுவனம் மூடியதைச் சொன்னவுடன

விடை : (இ)

8
New cards

பெண்ணுக்கு இனித் திருமணம் ஆகுமா என்று கவலைப்பட்டவர் யார்?

(அ) சுந்தரத்தை மிகுந்த வேதனைப் பட வைத்த பெண்

(ஆ) சுந்தரத்தின் மனைவி

(இ) சிவகாமி

விடை : (அ)

9
New cards

'அல்வா குடுப்பது' என்றால் என்ன?

(அ) ஏமாந்து போவது

(ஆ) பிறரை ஏமாற்றுவது

(இ) கேட்டவர்க்கு அல்வாவைக் கொடுப்பது

விடை : (ஆ)

10
New cards

சுந்தரம் ஏன் அழுதார்?

(அ) வாங்கிய ஐம்பதாயிரம் ரூபாயைத் திருப்பி இன்னும் கட்டாததால்

(ஆ) தாம் திருப்பித்தராத பணம் பலர் கடினமாக உழைத்துச் சேர்த்த பணம் என்பதால்

(இ) கம்பெனி மூடப்பட்டதால்

விடை : (ஆ)

11
New cards

எச்ச வினை

A verb that is left unfinished in a sentence.

12
New cards

பெயரெச்சம்

An unfinished sentence that ends in a noun.

13
New cards

வினையெச்சம்

An unfinished sentence that ends in a verb.

14
New cards

திருக்குறள் குறித்த விவாதம் எவ்வளவு காலமாக நடைபெற்று வருகிறது?

விடை : ஒரு நூற்றாண்டுக் கால அளவு

15
New cards

எதன் வழியே திருவள்ளுவரின் சிந்தனையின் அடித்தளம் நமக்குப் புரிகிறது?

விடை : 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்,' 'எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு' என்ற கருத்தின் வழியே.

16
New cards

துறவி, இல்லறத்தான் என்கிற இருவரில் வள்ளுவர் யாரைப் போற்றுகிறார்?

விடை : இல்லறத்தானை

17
New cards

வறுமையைப் படைக்கும் இறைவன் என்னவாகட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?

விடை : அவனே வறியவனாகிப் பிச்சையெடுத்து ஒழியட்டும் என்று கூறுகிறார்.

18
New cards

ஞானியின் கூற்றுப்படி குறட்பாக்கள் பொதுவாக எதை உணர்த்துகின்றன?

விடை : வள்ளுவரின் பார்வையில் உள்ள தீவிரத்தை.

19
New cards

423: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (meaning?)

Who says it isn't important; understanding and judging what they're saying is.

20
New cards

355: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (meaning?)

True knowledge is being able to see something for what it is.

21
New cards

300: யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற (meaning?)

Of all the things we've studied, nothing compares to honesty.

22
New cards

169: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும் (meaning?)

Good things happening to bad people and vice versa is a cause for reflection.

23
New cards

திருக்குறளின் இரண்டு தகுதிகளாக ஞானி கூறுபவை எவை?

(அ) விளக்கங்கள், விவாதங்கள்

(ஆ) தேசியத் திருநூல். அறவியல் நூல்

விடை : (ஆ)

24
New cards

திருக்குறள் குறித்த விவாதம் என்ன?

(அ) நீதி நூலா? இலக்கியமா?

(ஆ) அறவியல் நூலா? தேசியத் திருநூலா?

விடை : (அ)

25
New cards

வள்ளுவர் அறிந்த பல நூல்களிலும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருப்பது

எது?

(அ) மெய்ப்பொருள்

(ஆ) வாய்மை

விடை : (ஆ)

26
New cards

இக்காலச்சூழலில் நமக்குத் தேவையான மனநிலையினை வள்ளுவர் சுட்டியுள்ளார். அந்த மனநிலை.

(அ) பொறாமை கொண்டவன் செல்வத்தைப் பெறுவதும் சிறந்த குணம் கொண்டவன் தீமை அடைவதும் எதனால் என்பதை ஆராயும் மனநிலை.

(ஆ) கொடுப்பதனால் மேலுலகம் செல்ல முடியாது. பிச்சை எடுப்பதால் மேலுலகம் செல்ல முடியும் என்ற மனநிலை எப்படி ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சி.

விடை : (அ)

27
New cards

261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (meaning?)

To perform penance, you must put up with pain but not harm others.

28
New cards

48: ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (meaning?)

The person who keeps others on the right path and does not deviate from his is performing a great penance.

29
New cards

46: அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவது எவன் (meaning?)

If one can master household duties, what greater penance is there?

30
New cards

619: தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் (meaning?)

Trying in the face of failure will yield its own reward.

31
New cards

1062: இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (meaning?)

Do not wish harm unto others, for it will come to you.

32
New cards

துறவியைக் காட்டிலும் இல்லறத்தானை வள்ளுவர் போற்றுகிறார் என்ற பாடக் கருத்தை எந்தக் குறள் விளக்குகிறது?

(அ) உற்ற நோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.

(ஆ) ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.

விடை : (ஆ)

33
New cards

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்

என்ற திருக்குறளின் கருத்து..

(அ) பிச்சையெடுத்துதான் ஒருவன் இவ்வுலகில் வாழ முடியும் என்றால். இந்நிலையை உண்டாக்கிய அந்த இறைவன் கெட்டு ஒழியட்டும்

(ஆ) கடவுளால் நாம் தொடங்கிய காரியம் நமக்குப் பயன் தரவில்லை என்றாலும் அக்காரியத்தைக் கடினமாக உழைத்துச் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

விடை : (அ)

34
New cards

973: மேல் இருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர் (meaning?)

Your birth or family does not determine your worth.

35
New cards

திருவள்ளுவர் யாரை மேன்மையர் என்று குறிப்பிடுகிறார்?

(அ) ஒருவர் மேல்நிலையில் இருந்தாலும் உயர்ந்த குணம் இல்லாதவரை

(ஆ) ஒருவர் கீழ்நிலையில் இருந்தாலும் உயர்ந்த குணம் உள்ளவரை

விடை : (ஆ)

36
New cards

என்று

Used when someone says something and the sentence ends there.

37
New cards

என்றும்

Used when someone says something and the sentence continues.

38
New cards

என்றாலும்

To say, "Even so,"

39
New cards

என்பது

To explain the meaning of something.

40
New cards

தருமபுரி அமைந்துள்ள நாடு?

அ) தமிழ்நாடு

ஆ) இலங்கை

இ) சிங்கப்பூர்

விடை: அ

41
New cards

தருமபுரிப் பகுதியை ஆண்டுவந்த மன்னன்

அ) ஒளவையார்

ஆ) மலையமான்

இ) அதியமான்

விடை: இ

42
New cards

அதியமான் ஆர்வம் மிகுதியாகக் காட்டியப் பாடல்களை இயற்றியப் புலவர்.

அ) திருவள்ளுவர்

ஆ) ஔவையார்

இ) பாரதியார்

விடை: ஆ

43
New cards

மலைப்பிளவு என்பது

அ) ஆறுகளுக்கு இடையே உள்ள மணல்திட்டு

ஆ) கடல்களுக்கு இடையே உள்ள தீவு

இ) மலைகளுக்கு இடையே உள்ள வெளி

விடை: இ

44
New cards

நெல்லி மரத்தில் ஏறிய அதியமான் பொருட்படுத்தாதது.

அ) மதிப்பு

ஆ) உயிர்

இ) உடல்

விடை: ஆ

45
New cards

அதியமானிடம் வள்ளல்குணம்___________அவன் அந்த அரிய

நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்தான்.

அ) இருந்ததால்

ஆ) இருந்தது

இ) இருக்கிறது

விடை: அ

46
New cards

மன்னா இந்த அரிய_________நீ உண்டு நீண்ட நாள்

வாழ்ந்தால் என்னைப் போன்ற புலவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும்

உதவமுடியும்.

அ) நெல்லிக்கனிக்கு

ஆ) நெல்லிக்கனியின்

இ) நெல்லிக்கனியை

விடை: இ

47
New cards

ஒளவையார் தங்கியிருந்த_________அதியமான் சென்றான்.

அ) பகுதியை

ஆ) பகுதிக்கு

இ) பகுதி

விடை: ஆ

48
New cards

தமிழ்ப் புலவராகிய நீங்கள் உண்டதால் தமிழ் கூறும்_______பயன்படும்!

அ) உலகத்தால்

ஆ) உலகத்தை

இ) உலகமே

விடை: இ

49
New cards

காய்வது....

சூரியக்கதி

50
New cards

சாய்வது......

செந்நெல் பயிர்

51
New cards

தேய்வது.....

சந்தனம்

52
New cards

காயாதது.....

மக்கள் வயிறு

53
New cards

சாயாதது......

மக்கள் தலை

54
New cards

தேயாதது.....

நாட்டின் வளம்

55
New cards

சிற்றிலக்கியங்கள் மொத்தம்...

1. 69

2. 89

3. 96

96

56
New cards

முக்கூடற் பள்ளு.......வாழ்க்கையைக் குறித்தது.

1. உழவர்களின்

2. துறவிகளின்

3. நண்பர்களின்

உழவர்களின்

57
New cards

சீவல மங்கை நாடு தமிழகத்தின்.......பகுதியில் உள்ளது.

1. தெற்குப்

2. வடக்குப்

3.மேற்குப்

தெற்குப்

58
New cards

Similarities between banana and snake?

நஞ்சிருக்கும், தோலுரிக்கும், வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது

59
New cards

குற்றாலத்தில் சிவபெருமான் கோயில் உள்ளது.

(சரி/தவறு)

சரி

60
New cards

வசந்த சவுந்தரி என்பது வசந்த வல்லியின் மற்றொரு பெயர்.

(சரி/தவறு)

சரி

61
New cards

குறத்தி குறவனுடன் வசந்தவல்லியின் வீட்டிற்கு வந்தாள்.

(சரி/தவறு)

தவறு

62
New cards

இக்காலத்தில் விளையாடும் பந்து விளையாட்டும், அக்காலத்தில் தமிழகத்தில் விளையாடிய பந்து விளையாட்டும் ஒன்றானவையே.

(சரி/தவறு)

தவறு

63
New cards

கெண்டை மீன்கள் போல் வசந்தவல்லியின் இடுப்புப் பகுதி அங்கும் இங்கும் ஓடியது.

(சரி/தவறு)

தவறு

64
New cards

ஆயிரம் உபதேசம் செய்தவர் யார்?

(அ) அப்பா

(ஆ) அம்மா

(இ) அப்பாவும் அம்மாவும்

விடை = (இ)

65
New cards

யாருக்கு ஒன்றரையணா கிடைத்திருக்கும்?

(அ) அப்பாவுக்கு

(ஆ) தபால் நிலையத்திற்கு

(இ) கல்லூரிக்கு

விடை = (ஆ)

66
New cards

மகனுக்குப் பெற்றோர்களின் மீது இருப்பது

(அ) கவலையும் மகிழ்ச்சியும்

(ஆ) அன்பும் நம்பிக்கையும்

(இ) கோபம்

விடை = (ஆ)

67
New cards

எவற்றைப் பற்றி எண்ணவே தெரியாத நிலையில் இருந்தான்?

(அ) பள்ளிக்கூடத்தைப் பற்றி

(ஆ) அரசியல், சமயம் பற்றி

(இ) அரசியல், சமூகம், சமயம் இவற்றைப் பற்றி

விடை = இ

68
New cards

சென்னையில் தங்கிப் பழகியது

(அ) மூன்று மாத காலம்

(ஆ) இரண்டு வாரம்

(இ) எதுவும் இல்லை

விடை = (அ)

69
New cards

ஆசிரியர்களின் அறிவுரை யாது?

(அ) நன்றாகப் படிக்க வேண்டும் என்பது

(ஆ) அரசியலில் கலந்துவிட வேண்டாம் என்பது

(இ) அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது.

விடை = ஆ

70
New cards

"மாணவர்களே எதிர்கால இந்தியாவை அமைக்கப் போகின்றவர்கள்" இவ்வாறு கூறியவர்கள் யார்?

(அ) கல்லூரி ஆசிரியர்கள்

(ஆ) கல்லூரிச் சங்கங்களில் வந்துபேசுவோர்

(இ) பெற்றோர்

விடை = (ஆ)

71
New cards

அப்பா எதை எதிர்பார்க்கிறார்?

(அ) முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெறுவதை

(ஆ) அரசியலில் கலப்பதை

(இ) ஊர் திரும்புவதை

விடை = (அ)

72
New cards

"நீங்கள் மாணவர்கள் என்று இந்தக் கல்லூரிக்கு வந்திருப்பது, வெறும் புத்தகப் பூச்சிகளாய் இருந்துப் போவதற்காக அல்ல; பயனற்ற பட்டங்களைப் பெற்றுவிட்டு அடிமைகளாய் அல்லல்படுவதற்கு அல்ல; அறிவும் உணர்வும் பெற்று உரிமையோடு வாழ்க்கையை நடத்தக் கற்பதற்காகவே''

1) என்று பேசி எங்களைச் சிரிப்பூட்டினார்

2) என்று பேசி எங்களை அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று

கூறினார்.

3) என்று பேசி எங்களுக்கு அரசியல் உணர்வை ஊட்டிவிட்டுப் போகிறார்கள்.

விடை = (3)

73
New cards

நான் ஊரில் இருந்தபோது வெறும் பள்ளிக்கூடத்துப் பையனாக இருந்தேன். அரசியல் சமூகம், சமயம் இவற்றைப் பற்றி, எண்ணவே தெரியாத நிலையில் இருந்தேன்

1) இங்கு வந்த பிறகும் அப்படியே இருக்கிறேன்.

2) ஆனால் இங்கு வந்தபிறகு அப்படி இருக்க முடியவில்லை.

3) ஆனால் இங்கு வந்தபிறகு எப்படியும் இருக்க முடியும்.

விடை = (2)

74
New cards

காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு.

(அ) விரைவு

(ஆ) நிதானம்

விடை: விரைவு

75
New cards

தரையில் கால் தரிக்க மாட்டாள்

(அ) குதித்து ஓடி ஆடுதல்

(ஆ) படுத்துக் கிடந்து

விடை: குதித்து ஓடி ஆடுதல்