1/11
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
அன்பர்
அன்புடையவர்
இனம்
உறவு, நண்பர்கள்
எல்லாம்
அனைத்தும்
கடைக்கண்
கண்களின் ஓரப் பார்வை
களம்
புகழ்
தரும்
கொடுக்கும்
தளர்வு
சோர்வு, தளர்ச்சி
தனம்
செல்வம், பணம்
தெய்வ வடிவம்
ஒளிபொருந்திய தெய்வத் தோற்றம்
நல்லன
நல்லபொருள்
பூங்குழலாள்
பூவைச்சூடிய முடியை உடையவள்
வஞ்சம் இலா
தீமை இல்லாத, கரவு இல்லாத