1/46
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
climate change
காலநிலை மாற்றம்
adverse weather
பாதகமான வானிலை
rising sea levels
உயரும் கடல் மட்டம்
affecting coastal areas/communities
கடலோரப் பகுதி / சமூகங்கள் பாதிப்புகள்
affecting ecosystems globally
உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கிறது
fossil fuels
புதைபடிவ எரிபொருள்கள்
carbon footprint
கார்பன் தடம்
global warming
புவி வெப்பமடைதல்
sustainable energy
நிலையான ஆற்றல்
emissions / gases
உமிழ்வுகள் / உமிழ்வுகள்
industrial production
உமிழ்வுகள்
green spaces
பசுமையான இடங்கள்
pollution
மாசுபாடு
crude oil
கச்சா எண்ணெய்
plastic
நெகிழி
wind solar geothermal hydro energy generation
காற்று, சூரியன், புவிவெப்பம் , நீர்வீழ்ச்சி முறை ஆற்றல் உற்பத்தி
technological advancement
தொழில்நுட்ப முன்னேற்றம்
government subsidies
அரசு மானியங்கள்
awareness camps
விழிப்புணர்வு முகாம்கள்
activists
ஆர்வலர்கள்
organic farming
இயற்கை விவசாயம்
irrigation
நீர்ப்பாசனம்
efficient
திறமையான
save
சேமிக்க
fertiliser
உரம்
pesticides
பூச்சிக்கொல்லிகள்
little recognition and appreciation
சிறிதளவு அங்கீகாரம் / பாராட்டு.
coral reefs
பவளப் பாறைகள்
chemical leaching
இரசாயன கசிவு
crop yield
பயிர் விளைச்சல்
soil fertility
மண் வளம்
sow / cultivate
விதை, பயிரிட
cereals / cereal crops
தானியங்கள் / தானிய பயிர்கள்
seeds
விதைகள்
agroecology
வேளாண்மையியல்
studying agroecological patterns for efficient growth
திறமையான வளர்ச்சிக்கான வேளாண் சூழலியல் முறைகளைப் பற்றி ஆய்வு செய்தல்
processed
செயலாக்கப்பட்டது
Thirukkural about water
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
resource
வளம்
metal
உலோகம்
gold silver copper
தங்கம் வெள்ளி செம்பு
electronics
மின்னணுவியல்
mitigation
தணிப்பு
strategies
உத்திகள்
clay
களிமண்
ozone layer
ஓேசான் படல(i)m
acid rain
அமில மைழ