1/9
Tamil TVA Chapter 4 Exercise 2
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
தமிழ்மொழி நம் ________ போன்றது
தாய்
தமிழ்மொழி சிறுவர்கள் _____________ வளர்க்கிறார்கள்
பள்ளிக்கூடத்தில்
தமிழ்மொழி மிக்க _______ உடைய மொழி ஆகும்.
பழமை
குளிப்பாட்டிய பிறகு தமிழுக்கு _______ இடப்படுகிறது.
மை
தமிழ் விடு தூது தமிழின் _____________ கூறுகிறது
பெருமையைக்
தமிழ் ___________ அருந்தி வளர்கிறது
முப்பால்
தமிழைச் ___________ தாலாட்டுகிறார்கள்
சிறுகுழந்தைகள்
தமிழ் விடு தூது ____________ வகையைச் சார்ந்தது.
சிற்றிலக்கிய
தமிழ் விடு தூது ஆசிரியர் பெயர் ____________.
தெரியவில்லை
அசையில் இடுதல் என்பதன் பொருள் __________ இடுதல் ஆகும்
தொட்டிலில்