Tamil TVA Chapter 4 Exercise Part 1 Flashcards

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/39

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

Last updated 4:26 AM on 5/26/26
Name
Mastery
Learn
Test
Matching
Spaced
Call with Kai

No analytics yet

Send a link to your students to track their progress

40 Terms

1
New cards

தமிழ்விடு தூது என்ற நூலை எழுதியவர் திருவள்ளுவர்.

தவறு

2
New cards

தமிழ் பள்ளிக்கூடத்தில் வளர்கிறது.

சரி

3
New cards

தமிழைப் புலவர்கள் தாலாட்டுகிறார்கள்.

தவறு

4
New cards

தமிழ் நூல்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டன.

சரி

5
New cards

பனை ஓலையைப் பாதுகாக்க மஞ்சள் பூசுவர்.

சரி

6
New cards

தமிழ் அறத்துப்பாலை மட்டும் அருந்துகிறது.

தவறு

7
New cards

தமிழ் சிறு குழந்தைகளைத் தூங்கவைக்கிறது.

தவறு

8
New cards

தமிழ் மையால் பொட்டு வைத்துக்கொள்கிறது.

சரி

9
New cards

தமிழ்மொழி தாய் போன்றது.

சரி

10
New cards

தமிழ்மொழி குழந்தை போன்றது.

தவறு

11
New cards

தமிழ்மொழி நம் ________ போன்றது

தாய்

12
New cards

தமிழ்மொழி சிறுவர்கள் _____________ வளர்க்கிறார்கள்

பள்ளிக்கூடத்தில்

13
New cards

தமிழ்மொழி மிக்க _______ உடைய மொழி ஆகும்.

பழமை

14
New cards

குளிப்பாட்டிய பிறகு தமிழுக்கு _______ இடப்படுகிறது.

மை

15
New cards

தமிழ் விடு தூது தமிழின் _____________ கூறுகிறது

பெருமையைக்

16
New cards

தமிழ் ___________ அருந்தி வளர்கிறது

முப்பால்

17
New cards

தமிழைச் ___________ தாலாட்டுகிறார்கள்

சிறுகுழந்தைகள்

18
New cards

தமிழ் விடு தூது ____________ வகையைச் சார்ந்தது.

சிற்றிலக்கிய

19
New cards

தமிழ் விடு தூது ஆசிரியர் பெயர் ____________.

தெரியவில்லை

20
New cards

அசையில் இடுதல் என்பதன் பொருள் __________ இடுதல் ஆகும்

தொட்டிலில்

21
New cards

தமிழ் விடு தூதில் தூதுப் பொருளாக விளங்குவது எது?

தமிழ்

22
New cards

தமிழ் விடு தூதின் ஆசிரியர் யார்

தெரியவில்லை

23
New cards

அசை என்ற கொல்லின் பொருள் என்ன?

பலகை

24
New cards

தால் என்பதன் பொருள் யாது?

நாக்கு

25
New cards

கிடத்தி என்பதன் பொருள் யாது?

இட்டு

26
New cards

தாய் போன்ற சிறப்பு உடையது எது?

தமிழ்

27
New cards

தமிழ் விடு தூதில் தமிழைத் தாலாட்டுபவர்கள் யார்?

சிறு குழந்தைகள்

28
New cards

தூது இலக்கியத்தில் மஞ்சள் பூசிக் குளித்தது யார்?

தமிழ்

29
New cards

தமிழ் யாரிடம் தூது சென்றது?

இறைவனிடம்

30
New cards

தமிழ் அருந்திய பால் எது?

முப்பால்

31
New cards

தமிழ் மொழியைப் போற்றும் நூல் எது?

தமிழ் மொழியைப் போற்றும் நூல் தமிழ் விடு தூது.

32
New cards

தமிழ் விடு தூது நூலை எழுதியவர் யார்?

தமிழ் விடு தூது நூலை எழுதியவர் பெயிர் தெரியவில்லை.

33
New cards

தமிழ் எழுத்துகள் ஓலையில் எவ்வாறு படிக்கப் பெறுகின்றன?

மஞ்சள் இட்டு மையிட்டு முடிக்கப் பெறுகின்றன.

34
New cards

பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் என்ன செய்கிறார்கள்?

பள்ளியில் சிறுவர்கள் ஒன்று கூடித் தமிழைப் படிக்கிறார்கள்.

35
New cards

தமிழைத்தூதாக அனுப்பியவர் யார்?

ஒருபெண் தமிழைத் தூதாக அனுப்பபினாள்.

36
New cards

தமிழ் யாரிடம் தூதாகப் போனது?

மதுரையில் உள்ள இறைவனிடம் தமிழ் தூது போனது

37
New cards

தமிழ்விடுதூதில் தமிழ் எவ்வாறு குளித்தது?

தமிழ்விடு தூதில் தமிழ் மஞ்சல் பூசிக் குளித்தது.

38
New cards

தமிழ் உண்டு பால் எது?

தமிழ் முப்பால்

39
New cards

தமிழ் எதை இட்டுக் கொண்டது?

தமிழ் மையை இட்டுக் கொண்டது.

40
New cards

தமிழ்த்தாய் எந்தத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பெறுகிறாள்?

தமிழ்த்தாய் சிறுகுழுந்தைகளின் பள்ளிகூடப் பைகளாகியத் தொட்டிலில் தாலாட்டப் பெறுகிறாள்.