1/39
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
வினைச்சொல் காலம் காட்டும்.
சரி
‘ஓடுகிறான்’ என்பது வினைச்சொல்.
சரி
‘இளங்கோ’ என்பது வினைச்சொல்.
தவறு
‘ப், வ்’ ஆகியன எதிர்காலம் காட்டும் வினைச்சொல்லின் பகுதிகள்.
சரி
எச்சம் என்பது செயல் முற்றுப் பெறாத வினைச்சொல்.
சரி
வினைச்சொல்லில் திணை, பால், இடம் காலம் காட்டுவது சொல்லின் முதற்பகுதி ஆகும்.
தவறு
இலக்கணத்தில் இடம் மூன்று வகை பெறும்.
சரி
வினைச் சொல்லின் சிறந்த அடையாளம் காலம் காட்டுவது ஆகும்.
சரி
இறந்த காலத்தின் இடை நிலைகள் நான்கு ஆகும்.
சரி
வினைச் சொல் இரண்டு வகை பெறும்.
சரி