1/48
Looks like no tags are added yet.
Cake
அணிச்சல்
Wi-fi
அருகலை
Internet
இணையம்
Computer
கணினி
மின்னஞ்சல்
App
செயலி
Chat
அரட்டை
Text Message
குறுஞ்செய்தி
Browser
உலாவி, மேலோடி
Search Engine
தேடுபொறி
Software
மென்பொருள்
Hardware
வெண்பொருள்
Data
தாகலவல்கள்
Female Friend
நண்பி
Coffee
குளம்பி
Apple
குமளி, சீமையிலந்தம்பழம்
Ice Cream
குளிர்களி, பனிக்கூழ்
Beetroot
செங்கிழங்கு
Strawberry
செம்புற்று
Dinosaur
தொன்மா
Cricket (Sport)
மட்டைப்பந்து
முகநூல்
Youtube
வலைஒளி
Helicopter
உலங்கூர்தி
Chocolate
இன்னட்டு
Bread
வெதுப்பி
Watermelon
குமட்டி
AC
காற் பதனி
Biscuit
மாச்சில்
Soap
வழலை
(Hand)phone
கைபேசி