1/14
Age Group (6-8)
Width
அக / லம் => அகலம்

There
அங்/ கே => அங்கே

Original
அசல்

அஞ் / சல் => அஞ்சல்

Card
அட்/ டை => அட்டை

Dam
அணை

More
அதி/ கம் => அதிகம்

Structure
அமைப் / பு => அமைப்பு

Bird’s beak
அல / கு => அலகு

Symptom
அறி / குறி => அறிகுறி

Permission
அனு / மதி => அனுமதி

Affection
அன் / பு => அன்பு

That day
அன் / று => அன்று

Mother
அன் / னை => அன்னை

Order
ஆ / ணை => ஆணை
