Economical survey 2025 - 2026

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/72

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

Last updated 3:49 PM on 9/25/26
Name
Mastery
Learn
Test
Matching
Spaced
Call with Kai
Chat

No analytics yet

Send a link to your students to track their progress

73 Terms

1
New cards

2024 - 2025 இல் 6.5% ஆக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி 2025 - 2026 இல் எந்த வளர்ச்சியை எட்டியது ?

7.4%

2
New cards

National population policy ?

2000

3
New cards

இந்திய நிலப்பரப்பில் 4% ஐயும் , மக்கள் தொகையில் 6% ஐயும் மட்டுமே கொண்டிருந்த போதிலும் 2024 - 2025 இல் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) தமிழ்நாடு_______% பங்களிக்கிறது ?

9.4

4
New cards

2024 - 2025 இல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில் ______ லட்சியம் கோடியை எட்டியது ?

31.1927

5
New cards

2024 டு 2025 தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி வீதம் ?

11.19 %

6
New cards

2024 - 2025 இல் உற்பத்தி துறையின் உண்மையான வளர்ச்சி வீதம் ?

14.74 %

7
New cards

2021 - 2022 முதல் 2024 - 2025 வரை சராசரி உற்பத்தி துறை வளர்ச்சி ?

9.38%

8
New cards

உற்பத்தி துறை வளர்ச்சி வீதத்தில் தமிழ்நாடு_______ இடம் ?

முதல்

9
New cards

இந்தியாவின் உற்பத்தி துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு முன்னணி பங்களிப்பாளராக விளங்குகிறது. இது நாட்டின் மொத்த தொழிற்சாலை பணியாளர்களில் ______% ஆகும்.

15

10
New cards

2024 - 2025 இல் சேவை துறையின் உண்மையான பொருளாதார வளர்ச்சி வீதம்?

11.3%

11
New cards

அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாடு

2022 - 2023 இல் → 2,169M $

2023 - 2024 இல் → 2,436M $

2024 - 2025 இல் → ?

3,681M $

12
New cards

இந்தியாவின் மிகப்பெரிய மாநில பொருளாதாரம் ?

மகாராஷ்டிரா

13
New cards

தமிழ்நாடு இந்தியாவின் GDP க்கு ____% பங்களித்துள்ளது.

9.4

14
New cards

2020 - 2021 இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வணிகப் பொருள்கள் ஏற்றுமதி 2024 - 2025 இல் ஏறத்தாழ _______ அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது

52.07 பில்லியன்

15
New cards

இந்தியாவின் உற்பத்தி துறை ஜிடிபி யில்_____% தமிழ்நாடு உற்பத்தி துறை பங்களித்துள்ளது .

12.65%

16
New cards

39 லட்சத்திற்கும் மேற்பட்ட உத்யம் பதிவு செய்யப்பட் டMSME நிறுவனங்களுடன் தமிழ்நாடு ______இடத்தை பெற்றுள்ளது

மூன்றாம்

17
New cards

ஏற்றுமதி ஆயத்த நிலை குறியீட்டில் தமிழ்நாடு_____ இடம்பெற்றுள்ளது

இரண்டாம்

18
New cards

ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் இடம் பெறாத பொருள்

பொறியியல் பொருட்கள்

19
New cards
  1. ஜவுளி & ஆடை → (a) சிறு பெரும் புதூர்,

  2. தோல் தொழில் ‌‌ →(b) வேலூர் ,ஆம்பூர்

  3. மின்னணு தகவல்

தொழில்நுட்பம். →(c) கோவை, நெல்லை

  1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் →(d) திருப்பூர், கோவை


1 →d ; 2→b ; 3 → a ; 4 → c

20
New cards

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் இந்திய மாநிலங்களில் _____இடத்தை வகிக்கிறது

மூன்றாம்

21
New cards

தமிழ்நாடு தலா வருமானத்தில் தேசிய சராசரியை காட்டிலும் எத்தனை மடங்கு அதிகம்

1.77

22
New cards

தமிழ்நாட்டின் தலா வருமானம் ?

3.62 இலட்சம்

23
New cards

எத்தனை மாவட்டங்களில் தல வருமானம் தெலுங்கானா கர்நாடகா ஹரியானா போன்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது ?

8

24
New cards

38 மாவட்டங்களில் எத்தனை மாவட்டங்களின் தலா வருமானம் தேசிய சராசரியை விட அதிகம் ?

32

25
New cards

அதிக தலா வருமானம் கொண்ட மாவட்டங்களை வரிசைப்படுத்துக

  1. செங்கல்பட்டு

  2. காஞ்சிபுரம்

  3. சென்னை


1-2-3

26
New cards

தலா வருமானம் குறைவாக உள்ள மாவட்டம்

  1. திருவாரூர்

  2. விழுப்புரம்

  3. பெரம்பலூர்


2>3>1

27
New cards

தமிழ்நாட்டு பயிர் விளைச்சலை பொருத்துக

  1. கேழ்வரகு கரும்பு - (a)இரண்டாம் இடம்

  2. எண்ணெய் வித்துக்கள் - (b)மூன்றாம் இடம்

  3. நிலக்கடலை -(c) முதலிடம்


1→c ; 2 →a ; 3 →b

28
New cards

குறைவாக தலா வருமானம் பெற்ற மாவட்டம்

திருவாரூர்

29
New cards

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு எந்த ஆண்டு

2030

30
New cards

1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு எந்த ஆண்டு?

@2036

31
New cards

தேசிய நிறுவன தரவரிசைப்படி (NIRF 2025) சிறந்த 💯 கல்வி நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது

17

32
New cards

உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு ____ இடத்தை பெற்றுள்ளது

முதல்

33
New cards

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் ?

47.3%

34
New cards

உயர்கல்வி பெண்களின் சேர்க்க விகிதத்தில் தமிழ்நாடு ____ இடத்தை பெற்றுள்ளது

மூன்றாம்

35
New cards

நகரமயமாக்களில் தமிழ்நாடு _____ இடத்தை பெற்றுள்ளது ? (54.72%)

இரண்டாம்

36
New cards

நகரமயமாக்களில் முதலிடம் பிடித்த மாநிலம் ?

கேரளம்

37
New cards

எதிர்பார்ப்பு ஆயுட்காலத்தில் தமிழ்நாடு ____ இடத்தை பெற்றுள்ளது

மூன்றாம்

38
New cards

தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு ஆயுட்காலம் ?

73.4 ஆண்டு

39
New cards

தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் அடிப்படையில் இந்தியாவில் ______மாநிலமாக உள்ளது

நான்காம்

40
New cards

தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம்

80.9%

41
New cards

₹100 கோடி நிதி உதவியுடன் மருத்துவ சாதனப் பூங்கா அமைக்க அனுமதி பெற்ற ______ மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.

மூன்று

42
New cards

தமிழ்நாடு தொடக்க நிறுவன கொள்கை - startup policy

2018

43
New cards

Tamil Nadu industrial policy - தமிழ்நாடு தொழில் கொள்கை

2021

44
New cards

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 உடன் பொருந்தாதது ?

2030க்குல் 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குதல்

45
New cards

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை

2021

46
New cards

ஆராய்ச்சி & மேம்பாடு (R&D) கொள்கை

2022

47
New cards

விண்வெளி தொழில்நுட்பக் கொள்கை

2023

48
New cards

Tamil Nadu logistic policy

2023

49
New cards

Semiconductor policy குறை கடத்திக்கொண்டு

2024

50
New cards

உலக அளவில் பணவீக்கம் 2024இல் ____ %ஆக குறைந்துள்ளது

5.8

51
New cards

2024 - 2025-இல் இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் பண வீக்கம் ஆனது

4.6%

52
New cards

2024 - 2025-இல் இந்தியாவின் 18 முதன்மை மாநிலங்களில் சில்லறை பண வீக்கத்தில் தமிழ்நாடு ____இடத்தில் இருந்தது

பத்தாம்

53
New cards

2025 - 2026-இல் டிசம்பர் வரை இந்தியாவின் பண வீக்கம்

1.7%

54
New cards

2025 - 2026-இல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் பணவீக்கமானது ?

2.3%

55
New cards

2020 - 2021 முதல் 2024 - 2025 வரையிலான நீண்ட காலகட்டத்தில் தமிழ்நாடு , இந்தியா இரண்டிலும் சராசரி பணவீக்க வீதம் _____ இருந்தது.

5.7%

56
New cards

2023 - 2024-இல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பணவீக்கம் முறையை ?

5.8% & 5.2%

57
New cards

2025 - 2026-இல் தமிழ்நாட்டின் நகர்புற பண வீக்கம் ?

2.5%

58
New cards

2025 - 2026-இல் தமிழ்நாட்டின் கிராமபுற பண வீக்கம் ?

2.1%

59
New cards

2025 - 2026-இல் உடைகள் மற்றும் காலணிகளின் பண வீக்கம் ?

1.3%

60
New cards

தமிழ்நாட்டின் வேளாண்துறை 1.9 லட்சம் கோடி வருவாய் பெற்று மாநில மொத்த மதிப்பு கூட்டலில் _______ சதவிகிதம் பங்களித்துள்ளது

6.6%

61
New cards

தமிழ்நாட்டின் வேளாண் துறை மாநில மதிப்பு கூட்டலில்______ பெரிய துறையாக இருக்கிறது

ஐந்தாவது

62
New cards

மாநில நிலப்பரப்பில் மொத்த சாகுபடி சதவீதம் 2023 - 2025 இல் ?

47.58%

63
New cards

2024 - 2025-ல் மொத்த சாகுபடி பரப்பளவு ______லட்சம் ஹெக்டேர்?

62.25

64
New cards

தேசிய வாழைப்பழம் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு ?

1993

65
New cards

2024 - 2025 இல் கால்நடை வளர்ப்புத் துறை ஆனது மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலில் _____%பங்களிப்பை அளித்துள்ளது

5.1

66
New cards

தமிழ்நாட்டின் கடன் - வைப்பு விகிதம் CDR %

120.5%

67
New cards

2021 - 2025 இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஏற்றுமதியில் ____இடம் வகிக்கிறது

மூன்றாம்

68
New cards

2023 - 2024இல் தமிழ்நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு வீதம் ?

72.1%

69
New cards

LFPR என்பது எந்த வயதிற்குட்பட்டவர்களை கணக்கிடப்படுகிறது ?

15 - 59

70
New cards

2023 - 2024இல் இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு வீதம் ?

71.3%

71
New cards

தமிழ்நாடு மாநிலத்தின் வேலை இன்மை விகிதம் 5.1% இலிருந்து ____ஆக குறைந்துள்ளது

3.5%

72
New cards

இந்தியாவின் தேசிய வேலை இன்மை விகிதம் 4% இலிருந்து ____ஆக குறைந்துள்ளது

3.2%

73
New cards