tamil
நான் இரண்டு பயணச்சீட்டு வென்றேன். நான் என் அம்மாவும் என் அப்பாவுடன் இந்தியாவிற்கு செல்வேன். இந்தியாவில் 3 மாசம் இருப்போம், அங்கேய் நிறைய உணவுகள் சாப்பிடுப்போம், மற்றும் Taj Mahalகு கூப்பிட்டு செல்வேன்.
முதலில், பயண சீட்டு வாங்கும் போது யார் கூப்பிடுவேன் என்ட்ரி நினைக்கணும். நான் என் அம்மாவும் அப்பாவும் கூப்பிடுவேன், ஏனென்றால் அவர்கள் ஒரு வருடத்தில் நிறைய வேலை செய்திருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு ஒரு விடுமுறை தேவையாகும். எனக்கு இரண்டு பயணசீதுதான் இருக்கிறது, அதனால் என் அப்பாவிற்கு கல்லுப்பட்டி இணையத்தளத்தில் வாங்குவேன். பயணச்சீட்டுகள் வாங்கி, விமானத்தில் வேலை வகுப்பில் இந்தியாவிற்கு செல்வோம்.
இந்தியாவில் இறங்கும் போது, நிறைய நாட்கள் இருக்க முடியாது. எனக்கு பள்ளி இருக்கும், மற்றும் என் அப்பாவும் அம்மைக்கும் வேலை இருக்கும். அதனால், 3 மாதங்கள் இருப்போம் (june july august). 3 மாதம் இருந்தால், எனக்கு பள்ளி விடுமுறை இருக்கும், அம்மைக்கும் அப்பாக்கும் வேலைகள் முடித்திருப்பார்கள். ஆகஸ்டில் திரும்பி விமானத்தில் u.s. வருவோம்.
நாம் இந்தியாவில்